Sacred City of Kandy
Golden Temple of Dambulla
Ancient City of Sigiriya
Historical Galle Fort
Sacred City of Kandy
ArrowArrow
Wewa - Major Ancient Irrigation Works of Sri Lanka
Sacred City of Kandy
Central Highlands of Sri lanka
Golden Temple of Dambulla
Historical Buddha Statue - Polonnaruwa
Sinharaja Forest
Ancient City of Sigiriya
Historical Galle Fort

யுனெஸ்கோவுக்கான
இலங்கை தேசிய ஆணைக்குழுவை
வரவேற்கிறோம்

யுனெஸ்கோவுக்கான இலங்கை தேசிய ஆணைக்குழு (SLNCU) இலங்கையில் யுனெஸ்கோவுக்கான நிகழ்ச்சி நிரலை அமுல்படுத்துகின்ற அரசாங்க கருவியாகத் திகழ்கிறது. இந்த ஆணைக்குழு 1949ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஸ்தாபிக்கப்பட்டது. இது கல்வி அமைச்சின் கீழ் வருகின்றது. கௌரவ கல்வி உபதலைவரதகவும் அமைச்சர் இதன் தலைவராக இருக்கின்றார். கல்வி அமைச்சின் செயலாளர் ஆணைக்குழுவின் உப தலைவராகவும் செயலாளர் நாயகம் பிரதான நிறைவேற்று அதிகாரியாகவும் செயலாற்றுகிறார்கள். யுனெஸ்கோவின் துறைகளில் திறமைபெற்ற தேசிய நிறுவனங்களும் சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் பிரதிநிதிகளும் உட்பட பொதுச்சபையில் 35 உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். ஆணைக்குழு ஊக்குவிக்கும் பிரதான துறைகள் கல்வி, விஞ்ஞானம், கலாசாரம் மற்றும் தொடர்பாடல் என்பவையாகும்.

சமீபத்திய செய்திகளும் நிகழ்வுகளும்

The World Philosophy Day Symposium (WPDS 2024)
The World Philosophy Day Symposium (WPDS 2024) The World Philosophy Day Symposium (WPDS 2024) took place on November 21, 2024, at the Orchid Room, BMICH, Colombo. It was organized by the Department of Philosophy, Faculty of Arts, University of...
2025-01-31
ENIKKI FESTA Trailer
2024-09-03
Visit by UNESCO Director-General Ms. Audrey Azoulay to Kandy and Peradeniya
On the 18th of July 2024, Ms. Audrey Azoulay, Director General of UNESCO visited the sacred city of Kandy and a UNESCO World Heritage Site accompanied by the Minister of Education, Secretary General of UNESCO National Commission, and Dr. Tim...
2024-08-14
Celebrating 75 Years of UNESCO-Sri Lanka Partnership
On the 16th of July 2024, the Sri Lanka National Commission for UNESCO together with the Ministry of Education at Nelum Pokuna Theatre hosted a momentous event marking the 75th anniversary of Sri Lanka's membership in UNESCO. The celebration was...
2024-08-08
Mitsubishi Asian Children's Enikki Festa 2024
Mitsubishi Asian Children's Enikki Festa 2024 The Enikki Festa invites children from 24 countries and regions across Asia to submit Enikki (illustrated diaries) that portrays daily events to better understand cultures in Asia.The Enikki's theme is “My...
2024-07-17

unesco

கல்வித்துறை

கல்வித்துறையின் அபிவிருத்திக்கு இலங்கை அரசாங்கம் உயர் முன்னுரிமையளித்துள்ளது. இதில் வாழ்க்கைத் தொழிற்பயிற்சி உட்பட ஆரம்ப கல்வியிலிருந்து...
மேலும் படிக்க

கலாசாரமும் மரபுரிமையும்

இலங்கை சுதேச அறிவு உள்ளடங்கிய செழிப்பு மிக்க கலாசாரமும் மரபுரிமையும் கொண்ட ஒரு நாடாகும். நாங்கள் செழிப்பு மிக்க இயற்கை மரபுரிமை மற்றும் கலாசாரம்...
மேலும் படிக்க

சமூக மற்றும் இயற்கை விஞ்ஞானம்

யுனெஸ்கோ நிலைபேறான எதிர்காலத்திற்காக பல்வேறு வடிவங்களில் விஞ்ஞானத்தை ஊக்குவிக்கின்றது. அந்த வகையில் யுனெஸ்கோவுக்கான...
மேலும் படிக்க

தொடர்பாடல் மற்றும் தகவல்

கருத்துச் சுதந்திரத்தைப் பேணுவதற்கு யுனெஸ்கோவுக்கு ஒரு பணிப்பாணை உண்டு. பல்வேறு உலக தரங்களையும் விதிமுறைகளையும்...
மேலும் படிக்க

எமக்கு செய்தி ஒன்றை அனுப்புங்கள்

உங்கள் பெயரை உள்ளிடுக
உங்கள் தொலைபேசி இலக்கத்தை உள்ளிடுக
உங்கள் விடயத்தை உள்ளிடுக
உங்கள் செய்தியை உள்ளிடுக