கருத்துச் சுதந்திரத்தைப் பேணுவதற்கு யுனெஸ்கோவுக்கு ஒரு பணிப்பாணை உண்டு. பல்வேறு உலக தரங்களையும் விதிமுறைகளையும் வழங்குவதன்மூலம் இந்த நோக்கத்தை அடைவதற்கு நாம் உதவிசெய்ய முயற்சிக்றோம். மேலும் சம்பந்தப்பட்ட அரச தரப்பினரின் கோரிக்கையின்மீது தொழில்நுட்ப உதவியும் வழங்கப்படுகின்றது.