நோக்கு

"யுனெஸ்கோவின் ஒட்டுமொத்த தத்துவத்திற்குப் பங்களிப்புச் செய்து கல்வி, விஞ்ஞானம், கலாசாரம், தொடர்பாடல் விடயங்கள் என்பவற்றின் ஊடாக சமாதானத்தையும் நிலைபேறான அபிவிருத்தியையும் அடைவதற்கு தேசிய இணைப்பாக்க நிலையமாக செயலாற்றுதல்."

செயற்பணி

"ஐக்கிய நாடுகள் சமவாயத்தினால் மதம் அல்லது மொழிகள், பால்நிலை, தேசிய இனம் என்ற வேறுபாடுகள் எதுவுமின்றி உலக மானிட வர்க்கத்திற்கான நீதி, சட்டம், நிர்வாகம், மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரம் என்பவற்றை சான்றுப்படுத்துவதற்காக உலகளாவிய கண்ணியத்தைÆகௌரவத்தை மேலும் அபிவிருத்தி செய்தல்."