polonnaruwaபொலனறுவ 12ஆம் நூற்றாண்டில் புகழ்பெற்ற நகரமாக எழுச்சியடைந்திருந்தது. இது மத்தியகால இலங்கையின் தலை நகரமாகக் கருதப்பட்டது. இங்கே சில குறிப்பிடத்தக்க கட்டிடகலையில் எஞ்சியிருப்பவைகளும், சிலைகளும் சித்திரங்களும் காணப்படுகின்றன. பொலனறுவையின் அமைவிடங்களாக கற்கோயில் தொகுதி, திவங்க பிரதிமை இல்லம் மற்றும் அழஹான பிரிவெணா என்பவை பெரிதும் குறிப்பிடத்தக்ககைளாக இருக்கின்றன. பொலனறுவ 1982ஆம் ஆண்டு உலக மரபுரிமையாகப் பெயர்க் குறிப்பிடப்பட்டுள்ளது.