வெளியீடுகள்
உலகம் முழுவதும் அறிவை உருவாக்குதல்இ பரப்புதல் மற்றும் பரிமாறிக்கொள்வதை ஊக்குவிப்பதன் மூலம்; யூனெஸ்கோ அமைப்பின குறிக்கோள்களை அடைவதற்கு உதவூகின்றன. யூனெஸ்கோவால் வெளியிடப்பட்ட சில வெளியீடுகளின் தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஊடகம் மற்றும் தகவல் எழுத்தறிவூ: ஆசிரியர்கள் மற்றும் கற்போருக்கான ஒரு பாடத்திட்டம்”
கல்வியியலாளர்கள் மற்றும் கற்போருக்கான தகவல் எழுத்தறிவூப் பாடத்திட்டத்தின் சிங்கள மொழிபெயர்ப்பை நீங்கள் பதிவிறக்கம் செய்யலாம்.